மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம்.    

(மத்தேயு 1:20)

இனி வருவன …

24/03/2019 ஞாயிறு தமிழ்த் திருப்பலி - 13:00
14/04/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி -
på M.M. 14:00
18/04/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M.  -  15:30
18/04/2019 புனித வியாழன் நற்கருணை ஆராதனை - 21:30
19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00
20/04/2019  பெரியோர் + இளையோர் கருத்தமர்வுகள் (10:00 + 15:00)
21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி -
16:30
22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00
28/04/2019 ஞாயிறு தமிழ்த் திருப்பலி - 13:00
31/05/2019 மறைக்கல்வி Tur til Fløye

 

திருத்தந்தை  பிரதிநிதியின்  ஒஸ்லோ  திருப்பலி –  14-01-2019


ஸ்கண்டிநேவியாவிற்கான திருத்தந்தையின் பிரதிநிதி அதிமேற்றாணியார் மேதகு ஜேம்ஸ் பற்றிக் க்றீன் ஆண்டகையினால் ஒப்புக்கொடுக்கப்படும் வருடாந்த திருப்பலி  எதிர்வரும் தை 14ம் திகதி (14-01-2019) அன்று ஒஸ்லோ புனித ஊளாவ் பேராலயத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறும். 

அதனிமித்தம் பேர்கன் புனித பவுல் ஆலயத்தில் திங்கள் மாலை 7 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும் வாராந்தத் தமிழ்த் திருப்பலி 14 தை 2019 அன்று இடம்பெறாது.

Birgitta Hjem புனர்நிர்மாணப்  பணிக்கான  நிதியுதவி


அன்புடையீர், 


புனித பவுல் ஆலய வளாக Birgitta Hjem புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.


இப்பணிகளுக்கு பெருந்தொகைப்பணம் (10 மில்லியன் Kr.) தேவைப்படுவதால்  பங்கில் இணைந்து செயற்படும் வெவ்வேறு தேசியக் குழுக்களிடமிருந்தும் நிதியுதவியினை புனித பவுல் ஆலய நிர்வாகம் எதிர்பார்த்து நிற்கிறது. 
எனவே இதற்கான நிதிப்பங்களிப்பின் ஒரு கட்டமாக பேர்கன் தமிழ் கத்தோலிக்க குடும்பங்கள் (சுமார் 100 குடும்பங்கள்) ஒவ்வொன்றிடமிருந்தும்   ஒரு கணிசமான தொகைப் பங்களிப்பை எதிர்பார்க்கின்றோம். 
எனவே தங்கள் மேலான பங்களிப்பைச் செலுத்தி இப்பணிக்கு ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம்.

நன்றி.


தங்கள் தாராள பங்களிப்பை நாடிநிற்கும்,

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்.


Bank konto nr: 3624 24 93154

ஆன்மிக குருவின் குடும்ப தரிசிப்பு

அன்புள்ளவர்களே, பேர்கன் தமிழ் கத்தோலிக்க குடும்பங்களை தரிசிப்பதற்கு உதவியாக பொருத்தமான திகதியுடன் உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களைத் தெரியப்படுத்தவும்.

அச்சிடப்பட்ட படிவங்களை தமிழ் திருப்பலிகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது நேரடியாகவோ, தொலைபேசிவாயிலாகவோ தொடர்புகொண்டு (Fr.ஜெயந்தன் - tlf- 46321641, e-post:This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.) உங்கள் இல்லதரிசிப்பை ஒழுங்குசெய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இத்தகவலை மற்றோருக்கும் தெரியப்படுத்தி உதவிபுரியும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.

நன்றி,
Fr.ஜெயந்தன் அமதி

Go to top
Template by JoomlaShine