மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்சவேண்டாம்.    

(மத்தேயு 1:20)

இனி வருவன …

24/03/2019 ஞாயிறு தமிழ்த் திருப்பலி - 13:00
14/04/2019 குருத்தோலை ஞாயிறு – தமிழ்த் திருப்பலி -
på M.M. 14:00
18/04/2019 புனித வியாழன் - தமிழ்த் திருப்பலி på M.M.  -  15:30
18/04/2019 புனித வியாழன் நற்கருணை ஆராதனை - 21:30
19/04/2019 பெரிய வெள்ளி - சிலுவைப்பாதை + வழிபாடு – 09:00
20/04/2019  பெரியோர் + இளையோர் கருத்தமர்வுகள் (10:00 + 15:00)
21/04/2019 உயிர்ப்பு ஞாயிறு - தமிழ்த் திருப்பலி -
16:30
22/04/2019 திங்கள் - தமிழ்த் திருப்பலி - 18:00
28/04/2019 ஞாயிறு தமிழ்த் திருப்பலி - 13:00
31/05/2019 மறைக்கல்வி Tur til Fløye

 

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபை

சமூக அளவிலே ஆற்றப்படும் இறைபணிக்கு தெளிவான எடுத்துக்காட்டாய் அமைவது பங்கு. ஏனெனில் அது தன் எல்லைக்குள் காணப்பெறும் வேறுபட்ட எல்லா மனிதவளங்களையும் ஒன்றுதிரட்டி திருச்சபையின் பொதுமைக்குள் கொணர்கிறது. பங்கானது மறைமாவட்டத்தின் ஓர் உயிரணுவைப் போன்றுள்ளது. எனவே பொது நிலையினர் தம் சொந்த மறைமாவட்டத்தின்மீது அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும். மறைமாவட்டம் மேற்கொள்ளும் முயற்சிகளில் பங்குகொள்ள வேண்டும்.
நோர்வே – ஒஸ்லோ மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளில் ஒன்றுதான் பேர்கன் புனித பவுல் பங்கு. இப்பங்கில் ஏராளமான தமிழ் கத்தோலிக்கர்கள் வாழ்கிறார்கள். இத்தமிழ் கத்தோலிக்கர்களின் ஆன்மீக, விசுவாச, சமூக, பண்பாட்டு வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துகின்ற, பாதுகாக்கின்ற பொறுப்பு பங்குக் குருவானவரின் அணுசரணையோடு தமிழ் கத்தோலிக்க ஆன்மிககுருவிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக இப்பொறுப்பு பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இச்சபை, பேர்கன் தமிழ் கத்தோலிக்கரை ஒன்றுசேர்த்து இணைந்தியங்கும் பிற பக்திச்சபைகளையும் உபகுழுக்களையும் ஒன்றிணைத்து தமிழ் கத்தோலிக்கர் சமய, சமுக பண்பாட்டு வாழ்வில் வளர உழைக்கிறது.

 

E-post : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Philip David Mariyampillai : 40461176 (- epost: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. )

 

 

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றிய நிர்வாகசபை

பேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தை 9 பேர்கொண்ட நிர்வாகசபை வழிநடத்துகின்றது. கடந்த 2019, மாசியில் பணிப்பொறுப்பேற்ற தற்போதைய நிர்வாக சபையில்:

1 – திரு. டேவிட் மரியாம்பிள்ளை (தலைவர்)

2 – திருமதி. யாக்குலின் மேரி பீலிக்ஸ் (செயலாளர்)

3 – திரு. கிளமென்ட் ஜேசுதாசன் (பொருளாளர்)

4 – திரு. பிளேவியுஸ் எமிலியானுஸ் (உப தலைவர்)

5 - திரு. உதயன் தான்தோன்றி (உப செயலாளர்)

6 – திரு. அமல்ராஜ் இம்மானுவேல் 

7 – திருமதி. ருபீனா பிரான்சிஸ் சேவியர்

8 – திரு. சவரிமுத்து ஜெயராஜா

9 – திரு. பத்மராஜ் அமிர்தநாதர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Go to top
Template by JoomlaShine