ஆண்டவர்  தாம்  செய்யும்  அனைத்திலும்  நீதியுடையவர்;  அவர்தம்  செயல்கள்  யாவும்  இரக்கச்  செயல்களே.  தம்மை  நோக்கி  மன்றாடும்  யாவருக்கும்,  உண்மையாய்த்  தம்மை  நோக்கி  மன்றாடும்  யாவருக்கும்,  ஆண்டவர்  அண்மையில்  இருக்கிறார்.  அவர்  தமக்கு  அஞ்சி  நடப்போரின்  விருப்பத்தை  நிறைவேற்றுவார்;  அவர்களது  மன்றாட்டுக்குச்  செவிசாய்த்து  அவர்களைக்  காப்பாற்றுவார்.

திருப்பாடல்கள் 145:17-19

 

அருள்தந்தை  இருதயநாதன்  பேதுருப்பிள்ளை  அவர்கள்  இன்று  (30  வைகாசி  2020)  காலை  9  மணியளவில்  இறைவனடி  சேர்ந்தார். 

ஆயர்,  குருக்கள்  துறவிகளுக்கும்  அவருடைய  உறவினர்கள்  நண்பர்களுக்கும்  எம்  ஆழ்ந்த  அனுதாபங்களைத்  தெரிவித்துக்கொள்கிறோம்.

நித்திய  இளைப்பாற்றியை  இவருக்கு  அளித்தருளும்  ஆண்டவரே,  முடிவில்லாத  ஒளி  இவர்மேல்  ஒளிர்வதாக.  சமாதானத்தில்  இளைப்பாறுவாராக!

 <embed src="http://bergentamilkat.com/image/audio/Yean.mp3" embed/>

 

 

 

Go to top
Template by JoomlaShine